வாசகர்களின் கவனத்துக்கான முக்கிய அறிவித்தல்


Blue_Notice_Sign_Lஎமது இணையத்தளமான http://www.kkyyouth.wordpress.com 2014 ஜனவரி 31ம் திகதி முதல் http://www.slyouths.com என புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றது.

எனவே எமது முந்திய பதிவுகள் அனைத்தையும் வாசகர்கள் kkyyouth.wordpress.com என்ற இத்தளத்தில் பார்வையிட முடிவதுடன் எமது புதிய பதிவுகள் அனைத்தையும் slyouths.com மூலமாக பார்வையிடலாம். Continue reading

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் 24.01.2014


jummah-350

இடம் : பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் புதிய காத்தாக்குடி

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இல்ஹாம் (பலாஹி)

தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் தலாக்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயல் (03.01.2014)


jummah-350

இடம்: முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயல் பூநொச்சிமுனை

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க்  றிஸ்வி முஃப்தி (புர்கானி)

தலைப்பு : காலத்தின் பெறுமதி

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் (03.01.2014)


jummah-350

இடம்: நூறாணியா ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய காத்தான்குடி

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இல்ஹாம் (பலாஹி)

தலைப்பு : வியாபாரத்தை இஸ்லாமிய மயமாக்குவது எப்படி

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (03.01.2014)


jummah-350

இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி 03

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் யஹ்யா (பலாஹி,பின்னூரி)

தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது எவ்வாறு

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

சந்தோஷமான குடும்ப வாழ்வும் பிள்ளை வளர்ப்பும் – விஷேட பயான்


Untitled-4

இடம்: பிர்தவ்ஸ் பள்ளிவாயல் புதிய காத்தான்குடி (30.12.2013)

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி)

தலைப்பு : சந்தோஷமான குடும்ப வாழ்வும் பிள்ளை வளர்ப்பும்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

“இன்றைய வாலிபர்களும் நவீன ஊடகங்களும்” அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற விஷேட நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு


Untitled-4

இடம்: பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் அட்டாளைச்சேனை (22.12.2013)

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி)

தலைப்பு : இன்றைய வாலிபர்களும் நவீன ஊடகங்களும்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி


image

தமது வாழ்வை கல்வி மற்றும் தீன்
பணிகளில் அமைத்துக்கொண்ட அஷ்-ஷைக் எம். ஆர். எம் ரஜப்தீன் (பின்னூரி) அவர்கள் கடந்த சனிக்கிழமை (21.12.2013)
இரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர் அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மினுவங்கொடை கிளையின் தலைவராக இறுதிவரை செயற்பட்டார். மேலும் பல
வருடங்கள் தாருள் உலூம் அல்-
ஹூமைதிய்யா மத்ரஸாவில்
விரிவுரையாளராக பணியாற்றினார். அதன் பின் மினுவங்கொடை நிழாமிய்யா அரபுக் கலாசாலையின் விரிவுரையாளராக செயற்பட்டார். இவ்வாறு அவர் இச்சமூகத்திற்கு செய்த பணிகள் மகத்தானவை.
Continue reading

இன்றைய வாலிபர்களும் நவீன ஊடகங்களும் – விஷேட பயான் நிகழ்ச்சி


111111222222இன்றைய வாலிபர்களும் நவீன ஊடகங்களும் என்ற தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயளில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் பிரிவின் உறுப்பினரான அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் (றஹ்மானி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். Continue reading

அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்


Subhஅதிகாலை ஆண்கள்

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.  வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..? Continue reading

பார்வை இழந்தோருக்கான அல்குர்ஆன் பயிற்சி நெறி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.


image

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்
மக்தப் புணரமைப்புக் குழு பார்வை இழந்தோருக்கு புனித அல்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது.

இதற்கான விஷேட.வகுப்புகளை இத்துறையில் அனுபவமும் திறமையுமிக்க சர்வதேச ஆலிம்களின் வழிகாட்டலோடு ஆரம்பிக்கவுள்ளதுடன், இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக
நாட்டிலுள்ள பார்வையிழந்த
அனைவரின் தகவல்களையும் ஒன்று திரட்டி வருகின்றது.
Continue reading

ஷரீஆச் சட்டம் இலங்கைக்கும் பொருத்தமானதே! – மகிந்த யாப்பா


image

அதிகரித்துவரும் குற்றங்களை பூண்டோடு அழிப்பதற்கு ஷரீஆச் சட்டத்திற்கு நிகரான
சட்டமுறைமையொன்றை நாட்டினுள்
நடைமுறைப்படுத்த வேண்டும் என
அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன
குறிப்பிடுகிறார்.
Continue reading

இறைவனின் அருளும், அழைப்பு பணியின் அவசியமும் – விஷேட பயான்


Untitled-4

இடம்: மர்கஸ் காத்தான்குடி (12.12.2013)

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி)

தலைப்பு : இறைவனின் அருளும், அழைப்பு பணியின் அவசியமும்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

பெண்கள் பயான் நிகழ்ச்சி – மெத்தைப் பள்ளிவாயல் காத்தான்குடி


ladies128

இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி 03

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க்  றிஸ்வி முஃப்தி (புர்கானி)

தலைப்பு :பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

இன்றைய இளைஞர் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றதா?


youth in action-SAFRAN BIN SALEEM – AKURANA-

இளமை காலம் அல்லது வாலிப காலம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பருவமாகும். இளம் பருவத்தின் முக்கியத்துவத்தினை குறித்து எமது மார்க்கம் வெகுவாக பேசியுள்ளது. “வாலிபத்தில் சரித்திரம் படைத்தால் கப்ருக்கு செல்லும் போதும் சரித்திரம் படைத்த சாதனையாளராகவே செல்லலாம்”. மேலும் ஆரம்ப கால இஸ்லாமிய உலகின் வரலாற்றை உற்று நோக்கும் போது மார்க்க, சமூக நடப்பு, கலை கலாசார, தொழில்நுட்ப ஆய்வு ரீதியிலான அக்கால இளைஞர்களின் செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைத்த வரலாற்று அர்பணிப்புக்கு பங்களிப்பு செலுத்தியமையை அறிய முடிகின்றது. Continue reading

மீடியா என்ற நிஃமத்தும், இலங்கை முஸ்லிம் சமூகமும்……..!


i-3992b87995788c92e172567f50054d06-media literacySAFRAN BIN SALEEM – AKURANA

அல்லாஹ் நமக்கு தந்துள்ள நிஃமத்துக்கள் ஏராளம் , அதை அளவிடவோ, மட்டிடவோ முடியாது. மிக முக்கியமான நிஃமத்துக்களில் ஒன்று தான் இன்று காணப்படுகின்ற மீடியாக்கள், தொலை தொடர்பு சாதனங்கள், சமூக வலை தளங்கள், இணையம், கணணி, தொலைபேசிகள் என்பன. ஏனென்னில் உதாரணமாக நவீன கை அடக்க தொலை பேசி அல்லது கணணி , இனையாத்தளங்களில் எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் உட்பட பல நல்ல விடயங்களினை  சேமிக்கலாம், ஏனையோருடன் அந்த நல்ல விடயங்களை share செய்யலாம். எமக்கும் தேவையான நேரங்களில் அதனை பாவிக்கலாம். உலக நியதிகளில் ஒன்று தான் ஒரு விடத்தில் நலவு என்று ஒன்று இருக்கும் போது அதன் மறு பக்கத்தில் கெடுதி என்ற ஒன்றும் இருக்கின்றது. Continue reading

அற்புதங்கள் நிறைந்த இளநீர்


1340208795tender_coconutஇன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம்.

ஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).

இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. Continue reading

மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 11)


wisdomHow a tooth is attached firmly – பற்கள் எவ்வாறு உறுதியாகவுள்ளன.

மனிதனின் முகத்தில் காணப்படும் எலும்புகளில் தாடை எலும்புகள் எனப்படும் ஒரு சோடி எலும்புகள் காணப்படுகின்றன. இவை முறையே மேற்றாடை மற்றும் கீழ்த்தாடை என்புகளாகும். இவ்வென்புகளில் தான் மனிதனின் பற்கள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன. மனிதனின் தாடை எலும்புகள் மேலதிகமாகக் காணப்படும் பற்தாங்கு தாடை எலும்பு (Alveolar bone)  எனப்படும் ஒரு வகை எலும்புகளோடு பற்கள் இணைக்கப்பட்டுள்ளன. பற்களுக்கும் எலும்பிற்குமிடையிலான இந்த உறுதியான இணைப்பை உருவாக்கும் பாகங்கள் அனைத்தும் மொத்தமாக Periodontium (பற்சுற்றிழையம்) எனப்படும். இதில் உள்ளடக்கப்படும் பாகங்களாவன,
01.    பற்சீமெந்து (Cementum)
02.    பற்தாங்கு தாடை எலும்பு (Alveolar bone)
03.    பற்றுச்சு இணைப்பு நாண் (Periodontal ligaments)
04.    பல் ஈறு அல்லது (Gingiva) Continue reading

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு -ஜாமிஃ மஸ்ஜித் மாஞ்சோலை (06.12.2013)


jummah-350

இடம்:ஜாமிஃ மஸ்ஜித் மாஞ்சோலை ஓட்டமாவடி (06.12.2013)

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க்  றிஸ்வி முஃப்தி (புர்கானி)

தலைப்பு : சமூக ஒற்றுமையின் பிரதிபலிப்பு

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு -ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல் மட்டக்களப்பு


jummah-350

இடம்: ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல் மட்டக்களப்பு

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் பைசல் முஃப்தி (நூரி) – (Lecture , Dheeniya Arabic College Panandura)

தலைப்பு :  நாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – திருகோணமலை ஜும்ஆப்பள்ளி வாயல்


jummah-350

இடம்: ஜும்ஆப்பள்ளி வாயல் திருகோணமலை

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் முஃப்தி சாஜித் அலி (தப்லீகி)

தலைப்பு : உலக வாழ்வின் நோக்கம்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்


jummah-349

இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 05

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி)

தலைப்பு : தாயின் மகிமை

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

தஃவத் கடமையாக்கப்பட்ட உம்மத் – விஷேட பயான்


Untitled-4

இடம்: மர்கஸ் காத்தான்குடி (05.12.2013)

பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் பைசல் முஃப்தி (நூரி) – (Lecture , Dheeniya Arabic College Panandura)

தலைப்பு : தஃவத் கடமையாக்கப்பட்ட உம்மத்

பயான் ஒலிப்பதிவினைக்  (Download) செய்ய  DOWNLOAD  இதனை கிளிக் செய்யவும்

ஸபர் மாத தலைபிறை பார்க்கும் மாநாடு


1425492204Untitled-1கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1435 ஸபர் மாதத்திற்கான தலைப்  பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (3) செவ்வாய் மாலை மஃரிப் தொழுகையின் பின்  கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். Continue reading

மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 10)


f63ff94bb244101dcc361a8b719cd07eStructure of Teeth – பற்களின் அமைப்பும் இறைவனின் அருட்கொடையும்.

இறைவன் மனிதனுக்களித்துள்ள எண்ணற்ற அருட்கொடைகளில் பற்களும் ஒன்றாகும்.  இறைவன் தனது விசாலமான நுணுக்கமான அறிவினால் முக்காலங்களுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு படைப்புக்களையும் படைத்துள்ளான். ஆனால் அவற்றை விளங்கிக் கொள்வது மனிதனால் இன்னும் முடியாத விடயமாகவேயுள்ளது. இந்தவகையில் நாம் பற்களின் அமைப்பைப் பார்க்கும் போது அவற்றிலுள்ள உண்மைகள் மற்றும் இறைவனின் அருட்கொடை என்பவற்றை விளங்கிக் கொள்ளலாம். Continue reading